எந்த நேரம் உங்களுக்கோ, உங்கள் உறவினருக்கோ, அல்லது உங்கள்
நண்பர் யாருக்கேனும் அவசரமாக இரத்தம்
தேவைப்படலாம். நீங்கள் கீழே உள்ள சுட்டியை பாருங்கள். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள
இரத்த தானம் செய்பவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் கொடுக்கபபட்டுள்ளன. விருப்பமிருந்தால் நீங்கள் கூட பதிந்து கொள்ளலாம்.......
www.friends2support.org
இதன் மூலம் உங்களால் யாரேனும் பயனுறுவார்கள்.............
www.friends2support.org
இதன் மூலம் உங்களால் யாரேனும் பயனுறுவார்கள்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக