ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

மஹிந்த ராஜபக்சேவை கலாய்க்கும் கங்னம் ஸ்டைல் பாடல்........!

                                                                   தென் கொரிய நாட்டைச் சேர்ந்த PSY எனும் பாடகரால் பாடி வெளியான பாடல் கங்கம் ஸ்டைல். உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று உலக புகழ் பெற்றது அனைவரும் அறிந்ததே.
அந்த பாடலில் வரும் காட்சிகளில் இலங்கையின்  அரசியல் தலைவர்கள் படங்களை மர்பிங் முறையில் மாற்றியமைத்த பாடல் காட்சி மக்களிடத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஒரே நாளில் 22000 பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

1 கருத்து: