"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
-திருவள்ளுவர். இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம் ......!
இது என் முதல் வலைபதிவு என்பதால் அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை எனக்கூறிய தெய்வபுலவர் திருவள்ளுவர் போல் இறைவனை வணங்கி இன்று முதல் எனது பதிவை தொடங்குகிறேன். இது என் முதல் பதிவு ஆகவே இந்த பதிவில் எனது எண்ணங்களை பற்றி கூறுகிறேன். நமது அன்றாட வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை மேலும் கற்றது கல் அளவு கல்லாதது உலகளவு என்ற கூற்றுகிணங்க எனக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசித்தவைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள மேலும் என்னுள் எழும் சந்தேககளுக்கு உங்களின் கருத்துகளை எனதாக்கி கொள்ள எடுத்த முயற்சி தான் இந்த வலைபதிவின் நோக்கம். மேலும் வலைபதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று பல நாள் தோன்றும் ஆனால் என்ன எழுதுவது ? யார் அதை படிப்பார்கள் ? இப்படி சிந்தித்துவிட்டு விட்டு விடுவேன். (இந்த இடுகையை இடுவதற்கு கூட பல மணி நேரங்கள் ஆனது எனக்கு மட்டும் தான் தெரியும்)
மனதில் மிகபெரிய பயம்......... பிறகு யோசித்தேன்..... என்னுடைய வாழ்வில் மாற்றம் தந்த வார்த்தைகள் அது "நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை".........
அப்புறம் என்ன தயக்கம் என ஆரம்பித்து விட்டேன் இன்று பதிவாக...........
யார் இதை படிப்பார்கள் என்று கேட்டேன் அல்லவா....????
அந்த ஒருவர் நீங்கள் தான் ;) மறக்காமல் வந்து போகவும் நிறைய சொல்ல காத்து இருக்கிறேன் ;) ;) .....
அடுத்த பதிவில் சந்திப்போம் ........
என்றும் அன்புடன்,
-இசக்கி தாஸ்.

நம்பிக்கையான தொடக்கம்...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.......!
நீக்குசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
பதிலளிநீக்கு(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
ஐயா..
நீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...... நீங்கள் கூறியது போலவே word verification ஐ மாற்றி விட்டேன். மேலும் தங்களது கருத்துகளை எதிர்பார்கிறேன்.