திங்கள், 22 ஏப்ரல், 2013

நிலா டூ நிலம்.........!




உலகில் இருந்து நிலவிற்கு சென்ற இரண்டாவது விண்கலம் ''அப்பல்லோ 8''. 1968ல் சென்ற அந்த விண்கலத்தில் பயணித்த நாசா வானவியலாளர் வில்லியம் ஆண்டர்ஸ் நிலவில் இருந்து பூமியை எடுத்த புகைப்படம் தான் கீழே இருப்பது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக